ஈரானில் துக்க அலை: அயத்துல்லா அலி கமேனி மறைவு உறுதி

அயத்துல்லா அலி கமேனி அவர்கள் உயிரிழந்ததாக ஈரானிய அரசு தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவையொட்டி 40 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், ஏழு நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அவரது கொலை தொடர்பான செய்தி அரசு ஊடகங்களில் வெளியாகியுள்ள போதிலும், சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதற்கான விரிவான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

    The post ஈரானில் துக்க அலை: அயத்துல்லா அலி கமேனி மறைவு உறுதி appeared first on Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka.

    நன்றி

    Leave a Reply