பிரித்தானியாவின் எரிசக்தி ஜாம்பவானான ‘ஷெல்’ (Shell) நிறுவனம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தனது நிகர லாபத்தில் 19 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் எதிரொலியாக, பிரித்தானியாவின் முன்னணி எரிசக்தி நிறுவனமான ‘ஷெல்’ தனது காலாண்டு லாபத்தில் பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. நடப்பு 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி – மார்ச்), […]
