எல்ல – வெல்லவாய வீதியில் விபத்து – 10போ் பலி

 

எல்ல – வெல்லவாய வீதியில் இன்று இரவு (4) பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில்    10  போ் உயிாிழந்துள்ளதுடன்      15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

தங்காலை நகரசபை ஊழியர்கள் குழுவொன்று  எல்லவிற்கு சுற்றுலாவிற்காக சென்று விட்டு மீண்டும் தங்காலைக்குத்  திரும்பிக் கொண்டிருந்த போதே   பேருந்து    இவ்வாறு    சுமார் 200 மீற்றர் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது.   மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக  தொிவிக்கப்படுகின்றது

நன்றி

Leave a Reply