இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ பிரான்சே இந்தப் பதிவை இட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒருஇலங்கை குடிமகனிடமிருந்து இந்தப் பங்களிப்பைப் பெற்றேன். இலங்கையர்களுக்கிடையேயான அசாதாரண ஒற்றுமையைக் கண்டு நான் பிரமித்துப் போகிறேன். இலங்கை 🇱🇰 நெருக்கடி காலங்களில் பிரகாசிக்கிறது. UNSriLanka மற்றும் சர்வதேச சமூகம் இலங்கைக்கு துணையாக நிற்கிறது.

