ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கண்டெடுப்பு

ஹல்தமுல்ல பகுதியில் ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இராணுவத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்
போதே போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதள்போது கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருள் 140 கிலோ கிராம் நிறையுடைய உலர் கஞ்சா தொகை
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Views: 2

நன்றி

Leave a Reply