கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள் விபரம்

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


கட்டார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரிகளைக் குறிவைத்து நேற்று (09) இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியிருந்தது. 


ஜிஹாத் லாபாத் (அபு பிலால்) – டாக்டர். கலீல் அல்-ஹய்யா அலுவலகத்தின் இயக்குனர்

ஹுமாம் அல்-ஹய்யா (அபு யாஹ்யா) – டாக்டர் கலீல் அல்-ஹய்யாவின் மகன்

அப்துல்லா அப்துல் வாஹித் (அபு கலீல்) – உடன் வரும் ஊழியர்கள்

Moamen Hassouna (அபு உமர்) ஊழியர்

அஹ்மத் அல்-மம்லூக் (அபு மாலிக்)  ஊழியர்

நன்றி

Leave a Reply