களுத்துறையில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை – பலாத்தொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் வர்த்தக நிலையம் ஒன்றை இலக்கு வைத்து இன்று (11) மாலை
துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை.

 

நன்றி

Leave a Reply