காசாவில் குவிந்துள்ள குப்பைகள்… சுகாதாரப் பேரழிவு அபாயம்…

காசா நகரின் பல்வேறு பகுதிகளில் இரண்டரை இலட்சம் தொன்களுக்கும் அதிகமான குப்பைகள் குவிந்துள்ளன.

இதனால், உடனடியாக சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பேரழிவு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குடிநீர் பற்றாக்குறை மற்றும் கழிவுநீர் கசிவு போன்ற காரணங்களால் இந்த நெருக்கடி மிகவும் மோசமடைந்துள்ளது.

இது அங்குள்ள பாலஸ்தீனர்கள் அனைவரின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    The post காசாவில் குவிந்துள்ள குப்பைகள்… சுகாதாரப் பேரழிவு அபாயம்… appeared first on Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka.

    நன்றி

    Leave a Reply