166
போர் முடிவுக்கு வந்து நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
ஹமாஸின் நாடு கடத்தப்பட்ட காசா தலைவர் கலீல் அல்-ஹய்யா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதனைக் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து பலஸ்தீன பெண்கள் மற்றும் சிறுவர்களை விடுவிப்பதும் அடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.