காசாவுக்காக இன்று நோன்பிருந்து, பிரார்த்தனையில் ஈடுபட்ட மத்ரஸா மாணவர்கள்

பாலஸ்தீன காஸா பகுதிவில், கொடூர தாக்குதல்களில் நித்தம் நித்தம் மடிந்து வீழுபவர்கள்,  அகதி முகாம்களில் உணவின்றி பசியால் மரணிக்கும் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அப்பாவிகளின் சுபீட்சமான எதிர்காலம் அமைந்திட, கேரளா மலப்புறம் மஅதின் அகாடமியில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதரஸா  மாணவர்களும், ஆசிரியர்களும்  இன்று 11-08-2025 நோன்பு வைத்து, மாலையில் கூட்டு பிரார்த்தனை நிறைவேற்றினர். 

Colachel Azheem

நன்றி

Leave a Reply