கொள்ளுப்பிட்டியில் மர்மமான உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

கொள்ளுப்பிட்டி மெரைன் டிரைவ் பகுதியில் மர்மமான உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் சம்பவனம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply