கொழும்பில் 08 மணி நேர நீர்வெட்டு! – Athavan News

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (20) எட்டு மணி நேர நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

நீர் வெட்டு பின்வரும் பகுதிகளை பாதிக்கும்:

  • கொழும்பு 01–15
  • பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, ராஜகிரிய, மிரிஹான, மதிவெல, நுகேகொடை, நாவல
  • கொலன்னாவை, ஐடிஎச், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை
  • மஹரகம, பொரலஸ்கமுவ
  • தெஹிவளை, மொரட்டுவ, சொய்சாபுர

நீர்வெட்டு குறித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும் என NWSDB தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply