பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
The post சங்கீத்சன் பிணையில் விடுதலை appeared first on LNW Tamil.
