சடுதியாக அதிகரித்த தங்கத்தின விலை – Oruvan.com

தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 302,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 279,300 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,913 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

 

நன்றி

Leave a Reply