மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட போர் பதற்ற தணிப்பு மற்றும் அமைதி உடன்படிக்கையை அமுல்படுத்துவது தொடர்பான அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையிலான புதிய சுற்று உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தை இன்று (21) சுவிட்சர்லாந்தில் உத்தியோகபூர்வமாகத் தொடங்குகின்றது. இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வென்ஸ் சுவிட்சர்லாந்து நோக்கிப் புறப்பட்டுள்ளார். அதேவேளை, ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோரும் சுவிட்சர்லாந்தை வந்தடைந்துள்ளனர். இப்பேச்சுவார்த்தை குறித்து […]
