ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு பயணம் – Sri Lanka Tamil News

இந்தியாவில் நடைபெறும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை அழைத்திருந்தார்.

ஜனாதிபதி உட்பட இலங்கை தூதுக்குழு இன்று பிற்பகல் 02.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் புது டெலிக்கு புறப்பட்டது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply