ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பெலிண்டா பென்சிக்

ஜப்பான் பகிரங்க டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்றது.

மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் இறுதிச்சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா உடன் பலப்பரீட்சை நடாத்தினார்.

இதில் அதிரடியாக விளையாடிய பென்சிக் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.

நன்றி

Leave a Reply