சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, 90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து, ரூ.11,300-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.98,616 ஆக இருந்தது. அதேநேரத்தில்,வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.165 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 1,65,000 ஆகவும் இருந்தது.
