தமிழக அரசை குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட விஜய் – Athavan News











தமிழக அரசை குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட விஜய் – Athavan News

































கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், கரூர் துயரம் குறித்து விஜய் முதல்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

https://x.com/TVKVijayHQ/status/1972965812618297612https://x.com/TVKVijayHQ/status/1972965812618297612

 

நன்றி

Leave a Reply