தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கலகத்தில் வேலை – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும்! TTDC Recruitment 2026

TTDC Recruitment 2026: தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தில் (TTDC) காலியாக உள்ள 04 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் சிவில் இன்ஜினியர் (Site Engineer – Civil), இளம் கட்டிடக் கலைஞர் (Junior Architect) மற்றும் உதவி பொது மேலாளர் (AGM – Marketing) ஆகிய முக்கியப் பதவிகள் காலியாக உள்ளன. இந்தத் துறைகளில் ஆர்வம் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள், வரும் 23.03.2026-ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாகச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (TTDC)
Tamil Nadu Tourism Development Corporation (TTDC)
காலியிடங்கள் 04
பணிகள் Junior Architect, Site Engineer (Civil), AGM (Marketing)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 23.03.2026
பணியிடம் தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://ttdconline.com/

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் காலியிடங்கள்
ஜூனியர் ஆர்க்கிடெக்ட் (Junior Architect) 01
சிவில் இன்ஜினியர் (Site Engineer – Civil) 02
உதவி பொது மேலாளர் (AGM – Marketing) 01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர் கல்வித்தகுதி மற்றும் அனுபவம்
ஜூனியர் ஆர்க்கிடெக்ட் (Junior Architect) கட்டிடக்கலையில் இளங்கலை பட்டம் (B.Arch) + 2 ஆண்டுகள் அனுபவம்.
சிவில் இன்ஜினியர் (Site Engineer – Civil) சிவில் இன்ஜினியரிங்கில் இளங்கலை பட்டம் (B.E/B.Tech Civil) + 5 ஆண்டுகள் அனுபவம்.
உதவி பொது மேலாளர் (AGM – Marketing) MBA (Marketing / Tourism / Business Administration) + 5 ஆண்டுகள் அனுபவம்.

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. விண்ணப்பங்கள் பரிசீலனை (Short Listing): தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பட்டியலிடப்படுவர்.
  2. நேர்காணல் (Interview): தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

  • விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 11.03.2026
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.03.2026

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2026 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  1. இணையதளத்திற்குச் செல்லுதல்: முதலில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tamilnadutourism.tn.gov.in/recruitment என்ற முகவரிக்குச் செல்லவும்.
  2. பிரிவைத் தேர்வு செய்தல்: இணையதளத்தில் உள்ள ‘Recruitment’ (வேலைவாய்ப்பு) என்ற பக்கத்தைத் தேர்வு செய்யவும்.
  3. அறிவிப்பைப் படித்தல்: அங்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) முழுமையாகப் படித்து, அதில் உள்ள வழிமுறைகளை கவனமாகப் புரிந்துகொள்ளவும்.
  4. விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தல்: ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை (Documents) பதிவேற்றம் செய்யவும்.
  5. சமர்ப்பித்தல்: விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த (Submit) பிறகு, எதிர்காலக் குறிப்பிற்காக உங்கள் விண்ணப்ப எண்ணை (Application Number) மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

முக்கிய குறிப்புகள்:

  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 11.03.2026 முதல் 23.03.2026 வரை மட்டுமே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.
  • மேலும் தகவல்களை தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
  • விண்ணப்பதாரர்கள், இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகப் படித்த பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

நன்றி

Leave a Reply