தயவுசெய்து எங்களை விடுவிப்பதை நிறுத்துங்கள், எங்களை தனியாக விடுங்கள், நாங்கள் நன்றாக இருப்போம் – கத்தார் அமைச்சர்

மத்திய கிழக்கு மக்களை ‘விடுதலை செய்தல்’ என்று விவரித்தது குறித்து கத்தார் கல்வி அமைச்சர் நெதன்யாகுவுக்கும் டிரம்பிற்கும் பதிலளித்துள்ளார்.

‘நீங்கள் பாடசாலையில் தோல்வியடைந்துm ஹாலிவுட் படங்களிலிருந்து கல்வி கற்றது எங்கள் தவறு அல்ல. உலகம் ஒரு திரைப்படம் அல்ல. இவை மனித ஆன்மாக்கள்.

தயவுசெய்து எங்களை விடுவிப்பதை நிறுத்துங்கள், எங்களை தனியாக விடுங்கள், நாங்கள் நன்றாக இருப்போம்.


நன்றி

Leave a Reply