இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அமைப்புகள், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் எதிர் உளவுத்துறை (Counter Intelligence) (CI) நடவடிக்கைகளை முன்னுரிமையாக எடுத்துள்ளன. குறிப்பாக, வெளிநாட்டு உளவுத்துறை செயல்பாடுகள், அவற்றின் வலையமைப்புகள் மற்றும் இந்தியாவில் செயல்படும் முகவர்கள் மீது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாவது, சமீப காலங்களில் பல்வேறு வெளிநாட்டு உளவு அமைப்புகள் இந்தியாவில் தங்கள் தாக்கத்தை அதிகரிக்க முயற்சித்துள்ளன. இதனை எதிர்கொள்ளும் வகையில், உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டு வருகின்றன. முக்கிய […]
