சோமாலிய நடுவர் உமர் அப்துல் காதீர், அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது நிராகரிக்கப்பட்டு, இஸ்தான்புல்லுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
2025-ஆம் ஆண்டின் சிறந்த ஆப்பிரிக்க நடுவராக இவர் கௌரவிக்கப்பட்டிருந்தார்.
சோமலியர்களை வெறுக்கும் ட்ரம்பின் திட்டமே இது என, சமூக ஊடகங்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

