பிரித்தானியாவின் பணத்தாள்களில் இனி விலங்குகளின் உருவப்படங்கள்!


பிரித்தானியாவின் பணத்தாள்களில் (Banknotes) காலங்காலமாக இடம்பெற்று வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதர்களின் உருவங்களுக்குப் பதிலாக, இனி உள்நாட்டு வனவிலங்குகளின் உருவங்களை அச்சிட இங்கிலாந்து வங்கி (Bank of England) தீர்மானித்துள்ளது. இங்கிலாந்து வங்கியின் புதிய அறிவிப்பின்படி, தற்போது புழக்கத்தில் உள்ள 5 பவுண்டு பணத்தாளில் இடம்பெற்றுள்ள முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் (Sir Winston Churchill) உருவம் நீக்கப்படவுள்ளது. அவருக்குப் பதிலாக இங்கிலாந்தின் இயற்கை வளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வனவிலங்குகளின் படங்கள் இனி இடம்பெறவுள்ளன. கடந்த 2025-ஆம் […]

நன்றி

Leave a Reply