புதிய அமைச்சர்!

எரிசக்தி அமைச்சராக கலாநிதி அருண கருணாதிலக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றார்.

அமைச்சர் அருண கருணாதிலக்க தனது முன்னை அமைச்சு பதவிக்களையும் தக்க வைத்துக் கொள்வார் – PMD –

The post புதிய அமைச்சர்! appeared first on LNW Tamil.

நன்றி

Leave a Reply