புறக்கோட்டை – முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள 5 மாடிக்கட்டடத்தில் தீப்பரவல்!











புறக்கோட்டை – முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள 5 மாடிக்கட்டடத்தில் தீப்பரவல்! – Athavan News
































கொழும்பு – புறக்கோட்டையின், முதலாம் குறுக்கு வீதியில் உள்ள 5 மாடிக்கட்டடத்தில், பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன்படி தீயிணை அணைப்பதற்காக, 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply