மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம்!

மஹாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தின் சில பகுதிகளில், நேற்றையதினம் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவின் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தின் சில பகுதிகளில், நேற்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில், 4.7 ஆக பதிவானது. இதன் தாக்கம், அண்டை மாவட்டங்களான நாண்டேட், பர்பானியின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம்அடைந்தனர். சில இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இதுவரை உயிர் சேதம் எதுவும் […]

நன்றி

Leave a Reply