நாட்டின பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவுகிறது. சில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முன்னைய காலத்தில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் அநுரகுமார மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளதை காணும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.