மேல் மாகாணத்தில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய்

மேல் மாகாணத்தில் ஐந்தில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய இறப்புகளில் எண்பது சதவீதம் தொற்றாத நோய்களால் ஏற்படுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

நன்றி

Leave a Reply