88
யாழ்ப்பாணம் ஸ்ரீ வெங்கடேச வரதராஐப்பெருமாள் ஆலயம் கொடியேற்றம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று , 09ஆம் திருவிழாவான முதலாம் திகதி தேர்த்திருவிழாவும் , மறுநாள் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.