யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர, ஈரானின் ஜனாதிபதி பெஷேஷ்கியன் 3 நிபந்தனைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
🔺 ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரித்தல்
🔺 ஈடு செலுத்துதல்
🔺 எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிரான உள் உத்தரவாதங்கள்
🔺 ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரித்தல்
🔺 ஈடு செலுத்துதல்
🔺 எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிரான உள் உத்தரவாதங்கள்