ரணிலின் நோய் பற்றிய 8 விடயங்கள்


ரணிலின்  நோய் பற்றி, சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன இன்று (26) நீதிமன்றில் கூறிய 8 விடயங்கள்


📍இருதயத்தின் 4 வால்வுகளில் அடைப்புகள்

📍 ஒரு வால்வில் 100 வீத அடைப்பு, சத்திர சிகிச்சை செய்ய முடியாது.

📍சிறுநீரக நோய், 

📍சோடியம் குறைபாடு.

📍அதிக இரத்த அழுத்தம்,

📍நுரையீரல் தொற்று 

📍நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது.

📍அவரது உடல் நிலை பாரதூரமாகவுள்ளது, 

📍ரணிலுக்கு பாரிய உயிராபத்து உள்ளது 

“ஆகவே, ரணிலின் உடல் நிலையைக் கருத்திற்கொண்டு பிணை வழங்குங்கள்..”

நன்றி

Leave a Reply