ரஷ்யாவின் காம்சத்கா பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யா: ரஷ்யாவின் காம்சத்கா பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது – ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகியுள்ளது. ரஷ்யாவின் காம்சத்கா பகுதியில் ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நன்றி

Leave a Reply