கான்பூர் நகரின் உயர் ரக குவால்டோலி பகுதியில் ஆறு பேர் காயமடைந்து பல வாகனங்களை சேதப்படுத்திய லம்போர்கினி கார் விபத்து தொடர்பாக புகையிலை தொழிலதிபர் கே.கே. மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ராவை இந்தியப் பொலிஸார் இன்று (12) கைது செய்தனர். பெப்ரவரி 8 ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் விஐபி சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. 10 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான லம்போர்கினி ரெவல்டோ என்ற சொகுசு இத்தாலிய ஸ்போர்ட்ஸ் கார், பாதசாரிகள் […]
