வலி.கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர் உயிரிழப்பு

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் அகி என அழைக்கப்படும் துஷ்யந்தன் இன்றைய தினம் வியாழக்கிழமை சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளாா். அவரது இறுதி கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply