வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தது தொடர்பான புகார்!

வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்த்​தது தொடர்​பான புகார், அரசி​யல் உள்​நோக்​கம் கொண்​டது என்று டெல்லி நீதி​மன்​றத்​தில் சோனியா காந்தி பதில் அளித்​துள்​ளார். காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் சோனியா காந்​தி, இந்​திய குடி​யுரிமை பெறு​வதற்கு முன்பே தனது பெயரை முறை​கே​டாக வாக்​காளர் பட்​டியலில் சேர்த்​த​தாகக் கூறி,  வழக்​கறிஞர் விகாஸ் திரி​பாதி தாக்​கல் செய்த மனுவை டெல்லி மாஜிஸ்​திரேட் நீதி​மன்​றம் கடந்த ஆண்டு செப்​டம்​பர் மாதம் தள்​ளு​படி செய்​தது. இதை எதிர்த்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதி​மன்​றத்​தில் திரி​பாதி சீராய்வு […]

நன்றி

Leave a Reply