ஒரு ஒப்பந்தத்தை ஏற்காததன் விளைவுகள் குறித்து நான் ஹமாஸை எச்சரித்தேன், இது எனது கடைசி எச்சரிக்கை. இஸ்ரேலியர்கள் எனது நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டனர், இப்போது ஹமாஸும் ஒப்புக்கொள்ள வேண்டிய முறை. கைதிகளை விடுவித்து காசாவில் இருந்து அவர்கள், தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் அனைவரும் கோருகிறோம்.
– ட்ரம்ப் –