எரான் தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகம்

இலங்கை கிரிக்கெட்டில் பரவலான மாற்றங்களை கொண்டு வருவதற்காக விளையாட்டு துறை அமைச்சரினால் மாற்றத்துக்கான இடைக்கால நிர்வாக சபை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தலைவரான எரான் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டு அவருக்கான பதவி கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால நிர்வாக சபையில் கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹானமா, குமார் சங்ககரா , சித்தார்த் வெத்திமுனி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுபவமுள்ளவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

அவந்தி கொலம்பகே, துஷிர ரதெல்ல, பிரகாஷ் சாப்டர், உப்புல் குமரபெரும, டினால் பிலிப்ஸ் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply