பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!

ஆம் ஆத்மி கட்சித் தலைமையில் நிகழும் தவறுகளே அங்குள்ளோர் வெளியேற காரணமாக இருந்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் போன்றவற்றால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் முன்னணி இளம் தலைவரும், ராஜ்ய சபா எம்பியுமான ராகவ் சத்தா விலகுவதாக அறிவித்தார். அவருடன் மேலும் 6 எம்பிக்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர். பின்னர், ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல் ஆகியோர் பாஜவில் ஐக்கியமாகினர். மேலும் […]

நன்றி

Leave a Reply