யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வரலாற்றில் மகத்தான சாதனை

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வரலாற்றில் மகத்தான சாதனையொன்று இம்முறை O/L  பரீட்சை மூலம் எட்டப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றத்திற்குப் பிறகு, கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக அனைத்து பாடங்களிலும் “A” சித்திகளைப் பெற்று 9 A என்ற அரிய சாதனையை மாணவன் MUHAMMAD JAWZY MUHAMMAD SHIFAAQ நிகழ்த்தியுள்ளார். 

இச்சாதனை ஒரு மாணவனின் வெற்றியாக மட்டுமன்றி, ஒஸ்மானியா கல்லூரியின் கல்விப் பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லாகவும், கல்லூரிக்குப் பெருமை சேர்த்த வரலாற்றுப் பதிவாகவும் அமைந்துள்ளது. 

நன்றி

Leave a Reply