ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ள சூழலில், ஈரான் தனது பொருளாதாரத்தைத் தக்கவைக்க ரஷ்யாவை ஒரு ‘லைஃப்லைன்’ (Lifeline) அல்லது உயிர்நாடியாகப் பயன்படுத்த முடியுமா ? ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தொடர் போர் மற்றும் முடக்க நிலை காரணமாக, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் கடல்வழி வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க ஈரான் தனது பார்வையை வடக்கு நோக்கி, அதாவது ரஷ்யாவை நோக்கித் திருப்பியுள்ளது. ஈரானிய வெளியுறவு மமைச்சர் அப்பாஸ் அராக்சி சமீபத்தில் […]
