இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குகிறது சைப்பிரஸ்!

சைப்பிரஸ் (Cyprus) ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் (Nikos Christodoulides) சமீபத்தில் இந்தியாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் மிக முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் அதிநவீன ‘பிரம்மோஸ்’ (Brahmos) சூப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘நாகாஸ்த்ரா-1’ (Nagastra-1), ‘ஸ்கைஸ்டிரைக்கர்’ (Skystriker) போன்ற காமிகேஸ் ட்ரோன்களை வாங்குவதில் சைப்பிரஸ் நாடு மிகுந்த விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் இரு […]

நன்றி

Leave a Reply