ஈராக்கின் புதிய பிரதமராக கோடீஸ்வரர் அலி அல்-ஜைதி தெரிவு

ஈராக்கின் புதிய பிரதமராக ஷியா பிரிவைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபரான அலி அல்-ஜைதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பல மாத அரசியல் இழுபறிக்குப் பிறகு இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக்கின் புதிய பிரதமருக்கு அமெரிக்க ஜனாதிபதி உள்ளட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply