கிரேட் நிக்​கோ​பார் தீவு மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் மூலம் வாழ்​வா​தாரம் பாதிக்கும்

கிரேட் நிக்​கோ​பார் தீவு மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் மூலம் அங்​குள்ள சுற்​றுச்​சூழல் மற்​றும் உள்​ளூர் மக்​களின் வாழ்​வா​தாரம் பாதிக்கும் என்று ராகுல் காந்தி குற்​றம் சாட்​டி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் தனது ‘எக்​ஸ்’ சமூக ஊடகப் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: இந்​தி​யா​வின் தென்​கோடி முனை​யான ‘இந்​திரா பாயிண்ட்’ பகு​திக்கு அண்​மை​யில் பயணம் மேற்​கொண்​டேன். அங்கு வாழும் பழங்​குடி​யின மக்​கள் மற்​றும் குடியேறிய​வர்​களு​டன் கலந்​துரை​யாடிய வீடியோ ஒன்றை இத்​துடன் பகிர்ந்​துள்​ளேன். நாட்​டின் பாது​காப்​பிற்கு முன்​னுரிமை அளிப்​ப​தாக இருந்​தால் ‘ஐஎன்​எஸ் பாஸ்’ […]

நன்றி

Leave a Reply