மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 இலட்சம் இந்திய ரூபா மதிப்பிலான 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை இந்தியக் கடலோரப் பாதுகாப்புக் குழுமப் பொலிஸார் நேற்று (21) பறிமுதல் செய்துள்ளனர். மண்டபம் வடக்கு துறைமுகக் கடற்கரைப் பகுதியூடாக சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக்குத் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படவுள்ளதாக மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழுமப் பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்த […]

நன்றி

Leave a Reply