முஸ்லிம்களுக்கான சிறந்த சுற்றுலாத் தலமாக – Jaffna Muslim


முஸ்லிம்களுக்கான சிறந்த சுற்றுலாத் தலமாக மலேசியா தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 11 ஆவது வருடமாக மலேசியா இந்த இடத்தை தக்கவைத்துள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான (Global Muslim Travel Index), முஸ்லிம் பயணிகளுக்கான உலகின் முன்னணி சுற்றுலாத் தலங்களை வரிசைப்படுத்தியுள்ளது.

🇲🇾 Malaysia

🇮🇩 Indonesia

🇸🇦 Saudi Arabia

🇹🇷 Türkiye

🇶🇦 Qatar

🇦🇪 UAE

🇧🇭 Bahrain

🇮🇷 Iran

🇰🇼 Kuwait

🇴🇲 Oman 

ஹலால் நடைமுறைகளுக்கு ஏற்ற உள்கட்டமைப்பு வசதிகள், எளிதில் அணுகக்கூடிய தொழுகை வசதிகள் மற்றும் முஸ்லிம் பயணிகளை மையமாகக் கொண்ட விருந்தோம்பல் ஆகியவை இந்தத் தரவரிசையில் பாராட்டப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply