வாதுவையில் தடம்புரண்ட ரயில் – Jaffna Muslim

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது. 

வாதுவை புகையிரத நிலையத்திற்கு அருகிலேயே குறித்த ரயில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply