ஹோர்முஸ் நீரிணை வழியாக டொலர்களை ஈட்டும் ஈரான்

அமெரிக்காவுடனான போர் நிறுத்தம் தொடங்கியதில் இருந்து, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக 363 கப்பல்கள் கடந்து சென்றுள்ளன.

ஈரானிய ஊடகங்களின்படி, இதன் மூலம் வரி வசூல் வாயிலாக ஈரானுக்கு சுமார் 1.5 பில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளது.

நன்றி

Leave a Reply