12 வருடங்களாக துஆ கேட்ட பெண், அல்லாஹ் வழங்கிய 5 மடங்கு பரிசு

12 ஆண்டுகளாக நான் வலியுடன், என்னை மறைத்துக்கொண்டு, குழந்தை வரம் கேட்டு, இடைவிடாமல் பிரார்த்தனை செய்தேன். இறுதியில், அல்லாஹ் என் பிரார்த்தனையை ஏற்று 5 குழந்தைகளை தந்தான் என்று எதியோப்பிய நாட்டு பெண் கூறுகிறார்.

நன்றி

Leave a Reply