2029 இல் நாமல் ராஜபக்ஸ ஜனாதிபதியாக வருவார் – அர்ச்சுனா


இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். 2029 இல் நாமல் ராஜபக்ஸ ஜனாதிபதியாக வருவார். அதை யாராலும் தடுக்க முடியாது. நாமல்  ஆட்சிக்கு வர வேண்டும் என்று எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விருப்பமும் இல்லை. ஆனால், நாடு இருக்கும் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, ​​மக்கள் அதை ராஜபக்சக்களிடமே மீண்டும் ஒப்படைப்பார்கள்.

 ராமநாதன் அர்ச்சுனா

நன்றி

Leave a Reply